Skip to main content

Posts

Featured

அம்பானி Family Marriage Jokes | Stand up comedy jokes in Tamil for Ambani Family Marriage

 அம்பானி வீட்டுக் கல்யாணம் - கீர்த்திவாசன் ராஜாமணியும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் கல்யாண ஜோக் மழை பொழிஞ்சுக்கிட்டிருக்காங்க 1.ஜானவாசம் போனும்னு மாப்பிள்ளை குதிக்கறார். சரி போய்த் தொலையட்டும். அதுக்காக ஹெலிக்காப்டர் பின்னாடி மயில் தோகை செட்டு போடச்சொல்றாண்டீ, சம்பந்தி 2.அம்பானி, பணக்காரர்தான்.. அதுக்காக ஐனூத்தியோரு சுத்து முறுக்கு கேட்டா நான் எப்படி சுத்துவேன் ? 3. வரதட்சனையா ஃபெராரி கேட்டா பரவாயில்லை.. இவா ஃபெராரி கம்ப்பெனியே கேக்கறான்னா ! 4. என்னதான் பணக்காராள்னாலும், சம்ப்ரதாயத்தை மாத்துவாளோ ? காசி யாத்திரைக்கு பதில் ஸ்விட்சர்லாந்து யாத்திரை போனுங்கறா ! 5. ஏண்டா, மாலை மாத்தறதுக்கு மாமா தூக்கறதுதானே முறை.. இவா பாட்டுக்கு ஆளுக்கு ஒரு ஹெலிகாப்டர்ல உக்காந்துண்டு மாலையைத் தூக்கிப் போட்டுண்டிருக்கா ! 6.ஏன் ஸ்வாமி, கோச்சுண்டு போறேள் ? பின்ன என்னடா பாச்சு.. வாத்யார் வேஷ்டி பத்தாறு எடுக்கறதுதானே வழக்கம்.. இவா பணக்காராளம்.. அதுக்காக இருபத்தாறு எடுத்தா ? நான் என்ன பஞ்சகச்சம் கட்டிக்கவா ? தசகச்சம் கட்டிக்கவா ? கச்சம் பிடிச்சுக்க இங்கிலாந்து ராணி மாதிரி பின்னாடி ரெண்டு பேர் கூட்டிண்டு வரனும். 7. என்னதான

Latest posts

கடவுளின் அருள் கிடைக்கும் அர்ச்சனை பூக்கள் | Flower for God

பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் | பிறந்த நட்சத்திரத்துக்குரிய மரம் | Tree for Star Sign

தமிழின் சிறப்பு

அத்திப்பழம் | Fig | அத்திப் பழத்தின் மருத்துவ குணங்கள்

Kollu podi in tamil | Horsegram powder | Weight loss recipe in tamil

Rajnikanth : Political Insights of Rajnikanth's Political Entry

கல்யாண வீட்டு சாம்பார் | South Indian Style Sambar |முருங்கைகாய், கத்திரிக்காய் சாம்பார் | Murungakkai sambar |Kathirikkai Sambar |Vegetable Sambar in tamil | Drumstick brinjal Sambar in tamil

வெண்டைக்காய் புளி குழம்பு | Vendakkai puli kulambu without coconut | lady's finger kulambu

Sambar powder in tamil | சாம்பார் பொடி | Sambar podi |Homemade sambar powder

Prawn gravy | இறால் கிரேவி | Prawn recipes in tamil | Prawn gravy in tamil |Non veg Recipes in tamil | Side dish for idly, dosa, chappathi and rice | Side dish for chappathi in tamil |Prawn kulambu in tamil | இறால் குழம்பு