Sambar powder in tamil | சாம்பார் பொடி | Sambar podi |Homemade sambar powder
தேவையான பொருட்கள் :
வர மிளகாய் - 1 கிலோ
கொத்தமல்லி - 3/4 கிலோ
கருவேப்பில்லை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 20 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 50 கிராம்
மிளகு - 20 கிராம்
செய்முறை:
எல்லாவற்றையும் தனிதனியாக வெறும் வாணலியில் வறுத்து கொள்ளவும்.
வரமிளகாய், கொத்தமல்லி இவைகளை மட்டும் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்.
அனைத்தையும் வறுத்த பிறகு 6 மணி நேரம் வெயிலில் உலர விட்டு பின்பு அரைத்து கொள்ளவும்.
அரைத்த பிறகு நல்லா காய வைத்து டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment