Kollu podi in tamil | Horsegram powder | Weight loss recipe in tamil

கொள்ளு பொடி:

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - 1 கைப்பிடி
வர மிளகாய் - 5

செய்முறை:

எல்லாவற்றையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த பிறகு ஒரு தட்டில் வைத்து காய வைக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
சுவையான கொள்ளு பொடி தயார்.

Comments