Simple capsicum chutney | குடைமிளகாய் சட்னி |
குடைமிளகாய் சட்னி
தேவையானவை :
குடைமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 4
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
புளி - சிறிதளவு
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பை போடவும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் புளி, உப்பு சேர்க்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் அரைத்து, கறிவேப்பிலை, கடுகு போட்டு தாளித்து கொட்டவும்.
சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.
Comments
Post a Comment