மாம்பழ கூழ் |Mango juice

மாம்பழ கூழ்
தேவையானவை:
மாம்பழம் - 2
தயிர்  - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
ஐஸ் க்யூப் - சிறிதளவு
தண்ணீர் - ஒரு கப்
செய்முறை :
மாம்பழத்தின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அதனுடன் தயிர், சர்க்கரை, ஐஸ் க்யூப், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.
கூழ் பதத்திற்கு வந்ததும் கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி ருசிக்கலாம்.

Comments