ஜவ்வரிசி கஞ்சி | Javarisi payasam |Payasam recipes in tamil
ஜவ்வரிசி கஞ்சி
தேவையானவை:
ஜவ்வரிசி - கால் கப்
சர்க்கரை - தேவையான அளவு காய்ச்சிய பால் - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
வெந்நீர் - சிறிதளவு
சர்க்கரை - தேவையான அளவு காய்ச்சிய பால் - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
வெந்நீர் - சிறிதளவு
செய்முறை :
வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
காய்ச்சிய பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான ஜவ்வரிசி கஞ்சி ரெடி.
பிறகு மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும்.
அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
காய்ச்சிய பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும்.
சுவையான ஜவ்வரிசி கஞ்சி ரெடி.
Comments
Post a Comment