ஆடிப்பால்
ஆடிப்பால்
தேவையானவை:
தேங்காய் துருவல் - இரண்டு கப் பொடித்த வெல்லம் - ஒரு கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
மூன்று முறை பிழிந்து பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மூன்றாவதாக எடுத்த பாலுடன் வெல்லத்தை சேர்த்து வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும்.
வெல்லம் நன்கு கரைந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டிய பாலுடன் இரண்டாவது முறை பிழிந்த பாலை சேர்த்து கொதிக்கவிடவும், அது கொதிக்கத் தொடங்கியதும் முதலில் பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடுங்கள்.
அது கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி பரிமாறலாம்.

Comments
Post a Comment