முட்டை 65 |Egg 65 |Egg fry |Egg recipes
முட்டை 65
தேவையானவை:
முட்டை - 6
வெங்காயம் - 5
சீரகம் - ஒரு டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சீரகம், சோம்பு, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முட்டை துண்டுகளில் பூசி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை போட்டு பொரித்தெடுத்து ருசிக்கலாம். சுவையான முட்டை 65 தயார்.

Comments
Post a Comment