பூண்டு மஞ்சள் பால்

பூண்டு மஞ்சள் பால் தேவையானவை பால் ஒரு கப் பூண்டு 6 பல் மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கால் டீஸ்பூன் பனங்கற்கண்டு தேவையான அளவு செய்முறை பாலுடன் மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும் கொதித்து வந்ததும் பூண்டுவை பாலில் சேர்த்து வேக விடவும் ஓரளவு வெந்ததும் பனங்கற்கண்டுவை சேர்த்து அது கரைந்ததும் இறக்கி விடலாம் சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகி வர விரைவில் நிவாரணம் கிடைக்கும்

Comments