வாழைத்தண்டு பச்சடி

வாழைத்தண்டுப் பச்சடி தேவையானவை வாழைத்தண்டு ஒரு துண்டு இஞ்சி ஒரு துண்டு தயிர் ஒரு கப் உப்பு தேவைக்கு கொத்தமல்லித்தழை சிறிதளவு செய்முறை வாழைத்தண்டு இஞ்சி இரண்டையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும் அதனுடன் தயிரை ஊற்றி உப்பு கொத்தமல்லித் தழையை சேர்த்து கிளறவும் சுவையான வாழைத்தண்டு பச்சடி தயார் இது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தன்மை கொண்டது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்களும் இதனை சாப்பிடலாம்.

Comments