மாம்பழ அல்வா

மாம்பழ அல்வா தேவையானவை மாம்பழக்கூழ் 2 கப் ரவை கால் கப் நெய் தேவையான அளவு சர்க்கரை கால் கப் முந்திரிபருப்பு 10 ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன் தண்ணீர் ஒரு கப் செய்முறை வாணலியில் சிறிது நெய் ஊற்றி அது உருகியதும் ரவையை கொட்டி பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும் பின்னர் வாணலியில் சர்க்கரையை கொட்டி அதில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும் ரவையை அதில் கொட்டி கிளறவும் ரவை நன்றாக வெந்ததும் மாம்பழக்கூழ் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும் அதனுடன் நெய் சேர்த்து வேகவைக்கவும் நன்றாக பிரிந்து வந்ததும் இறக்கி முந்திரி பருப்பு சேர்த்து ருசிக்கலாம்

Comments