பூந்தி தயிர் பச்சடி
பூந்தி தயிர் பச்சடி
தேவையானவை பூந்தி கால் கப் தயிர் ஒரு கப் பச்சை மிளகாய் ஒன்று கொத்தமல்லி தழை சிறிதளவு பெரிய வெங்காயம் 1 எண்ணெய் கடுகு சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவைக்கு செய்முறை அகன்ற பாத்திரத்தில் வெங்காயம் மிளகாய் கொத்தமல்லித்தழை தயிர் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற்றி கிளற வேண்டாம் இறுதியில் பூந்தியை கலந்து சுவைக்கலாம்
Comments
Post a Comment