கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ் தேவையானவை கற்றாழை ஜெல் 200 கிராம் இஞ்சி ஒரு துண்டு துருவவும் எலுமிச்சம்பழம் 1 தேன் தேவையான அளவு உப்பு சிறிதளவு செய்முறை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும் அதனுடன் இஞ்சி உப்பு சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும் தேனையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும் அதேபோல் கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பின்னர் இஞ்சி கலவையுடன் கற்றாழை ஜெல்லை கலந்து பருகலாம்

Comments