இறால் மஞ்சூரியன்

இறால் மஞ்சூரியன் தேவையானவை இறால் கால் கிலோ சில்லி ஃப்ளேக்ஸ் சிறிதளவு வெங்காயத்தாள் தேவைக்கு குடை மிளகாய் 1 பெரிய வெங்காயம் 1 பூண்டு 5 பல் மிளகாய் சாஸ் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸ் 2 டீஸ்பூன் சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் அரை டீஸ்பூன் உப்பு தேவையான அளவு செய்முறை இறாலை நன்கு சுத்தம் செய்து மிளகுத் தூள் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறாலைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் வெங்காயத்தை கொட்டி தனியாக வதக்கவும் பூண்டு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சோயா சாஸ் மிளகாய் சாஸ் தக்காளி சாஸ் சில்லி ப்ளேக்ஸ் உப்பு போன்றவற்றை கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதன் பிறகு குடை மிளகாய் வெங்காயத்தாள் சேர்த்து லேசாக வதக்கி இறாலை கொட்டி கிளறி இறக்கவும் சுவையான இறால் மஞ்சூரியன் ரெடி

Comments