பாதாம் ராகிமால்ட்
பாதாம் ராகிமால்ட் தேவையானவை ராகி மாவு கால் கப் பால் 2 கப் ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன் பருப்பு மாவு ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஒரு கப் சர்க்கரை தேவைக்கு செய்முறை வாணலியில் ராகி மாவை கொட்டி சிறு தீயில் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும் பின்னர் அரை கப் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் ராகி மாவை கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும் மீதமிருக்கும் பாலை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும் கொதிக்கத் தொடங்கியதும் ராகி மாவு ராகி மாவு பேஸ்ட் சர்க்கரை சேர்த்து கட்டி சேராதவாறு கிளறி கொண்டு வரவேண்டும்
அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கிளறி விடவும். கஞ்சி பதத்துக்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும் அதனுடன் பாதாம் மாவு கலந்து பருகலாம்
Comments
Post a Comment