காளான் சாதம் |mushroom rice in tamil |mushroom biriyani in tamil |காளான் பிரியாணி

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி சம்பா அரிசி - 2 கப்
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 2
சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - சிறிதளவு
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிதளவு

செய்முறை:

சாதத்தை உதிரியாக வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, காளான் சேர்த்து சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் மீண்டும் சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி பரிமாறவும். மணமணக்கும் காளான் சாதம் ரெடி.

Comments