Vegetable fruit juice |fruit juice recipe | vegetable juice recipe |vegetable fruit juice in tamil | summer recipes in tamil
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 2
கேரட் - 2
ஆரஞ்சு - 1
முட்டைகோஸ் - சிறிதளவு
பிளாக்பெர்ரி - 1 கப்
செய்முறை :
ஆப்பிள், கேரட், ஆரஞ்சு போன்றவற்றை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
முட்டைக்கோசை பொடியாக நறுக்கவும். இவற்றை ஜூஸரில் போட்டு நன்கு அரைக்கவும். 
தேவைக்கேற்ப ஐஸ் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். 
வெயிலுக்கு உடலுக்கும் இதமான வெஜிடபிள் ப்ரூட் ஜூஸ் ரெடி. 
கருத்துகள்
கருத்துரையிடுக