மருத மர பட்டை டீ |Marutha mara pattai tea |Different tea recipes in tamil
தேவையானவை :
- மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
- டீ தூள் - சிறிதளவு
- தண்ணீர் - 350 மி.லி.
- வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
- பசும் பால் - 40 மி.லி.
செய்முறை:
- பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 100மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.
மருத்துவ பலன் :
- மருதம் பட்டை மருத்துவ குணம் கொண்டது.
- மாரடைப்பு பிரச்சினையை 50 சதவிகிதம் வரை குறைக்கும்.
- மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
பின்னர் இடைவெளி விட்டு பருகலாம். தொடர்ச்சியாக பருக கூடாது.
Comments
Post a Comment