வெள்ளைப் பூண்டு ரசம் | பூண்டு ரசம் | garlic recipes in tamil | garlic soup in tamil |rasam recipes in tamil

 பூண்டு ரசம்

தேவையான பொருட்கள்:

  1. வெள்ளைப்பூண்டு - 2
  2.  புளி - எலுமிச்சை அளவு 
  3. மசாலா :

  • மிளகாய் வற்றல்-2 
  • சீரகம்- சிறிது
  • மல்லி விதை- 20 கிராம் 
  • வெந்தயம் - சிறிது 
  • கடலைப் பருப்பு- 20 கிராம் 
  • பெருங்காயத் தூள்- கால் ஸ்பூன்
  • உப்பு-தேவைகேற்ப 
  • மல்லி இலை, தக்காளி,கறிவேப்பிலை- தேவைக்கேற்ப

செய்முறை:

  • மசாலாவை அறைத்து வைத்துக்கொள்ளவும். 
  • புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை தோல் நீக்கி அதை நீரில் வேக வைக்கவும்.
  • புளியை கரைத்து பூண்டையும் போட்டு  வேகவைத்து மசாலா தூள், பெருங்காயம் போட்டு, தாளித்து கருவேப்பிலை, மல்லிதழை போட்டு உப்பு போட்டு இறக்கவும்.
  • குறிப்பு :
  • பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பு  வேக வைத்த தண்ணீரை ரசத்தில் ஊற்றினாள் மிகவும் சுவையாக இருக்கும்.

Comments