Mushroom Gravy in tamil | காளான் குழம்பு செய்வது எப்படி | Mushroom recipes

காளான் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • காளான் - 250 கிராம்
  • வெங்காயம் - 100 கிராம் வற்றல் மிளகாய் - 5
  • பச்சை மிளகாய் -5
  • மல்லி- ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய்ப்பூ - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம், நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியவுடன் தேங்காய் பூ, மல்லி, மிளகாய், வெங்காயம், சீரகம், போன்றவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த விழுதையும் வதக்கி, வெட்டிய காளானையும் சேர்த்து வதக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி தண்ணீர், உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும். மணம் வரும்படி வெந்தவுடன் நறுக்கிய மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

Comments