பில்டர் காபி செய்முறை | How to make filter coffee | filter coffee in Tamil

பில்டர் காபி

தேவையான பொருட்கள்

  1. காபி தூள்- 8 தேக்கரண்டி
  2. பால் - கால் லிட்டர் சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை:

  1. பில்டர் காபி தூளை பில்டரில் போடவும். (சிறிய பில்டர் என்றால் நாலு ஸ்பூன் காபித்தூள் போதும்)
  2. தண்ணீரை நன்கு கொதிக்க பில்டர் நிரம்பும் வரை ஊற்றவும்.
  3. டிக்காஷன் வடியும் வரை விடவும் பாலை நன்கு காய்ச்ச வேண்டும்.
  4. ஒரு டம்ளர் காஃபிக்கு கால் கால் பங்கு டிகாஷன் முக்கால் பங்கு பால் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும். கமகமக்கும் பில்டர் காபி தயார்.

Comments